எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் நெகிழ வைக்கும் பாடல்கள்.....
ஒவ்வொரு ஒவ்வொரு பூக்களுமே .... ஆட்டோகிராப்
அதிலும் அந்த மாற்று திறனுடைய மனிதர் - உணர்ச்சியுடன் பாடும்
"மனிதா உன் மனதை கீறி விதை போடு - மரமாகும்!
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்!!"
- என்றும் எவரையும் நெகிழ வைக்கும்
"மனிதா உன் மனதை கீறி விதை போடு - மரமாகும்!
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்!!"
- என்றும் எவரையும் நெகிழ வைக்கும்
பிள்ளை நிலா.... நீங்கள் கேட்டவை
எப்போதும் என் தாய் பாடுவதுபோல் ஓர் நெகிழ் உணர்வு ஏற்படும்...
உங்களை நெகிழ வைத்த பாடலை அல்லது பாடல் வரிகளை - பின்னூட்டம் - செய்தால் மிகவும் நெ(ம)கிழ்வாக இருக்கும்!!
இரண்டுமே நல்ல பாடல்.
ReplyDeleteபார்க்க கிழ் உள்ள சுட்டியை:
http://raviaditya.blogspot.com/2010/04/blog-post_24.html
பிறகு என் வலை வலது பக்கத்தில் இருக்கும் மெனுவில் ”இளையராஜா” ”ஜென்சி””செம்யா”
மற்றும் பாடகர்/பாடகி பெய்ரில் இருக்கும் லேபிளைக் கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி.