பள்ளி - என்றும் மனிதத்தை உருவாக்கும் இறை கூடம் என்று மீண்டும் ஒரு முறை அழுத்தமாக உறுதி செய்த - மாணவ-பெருந்தகை (திரு சீத்தாராமன் அவர்கள்) நித்ய பொழுதும் நெகிழ வைக்கிறார்!!
சுட்டி = http://dbtrnhss.blogspot.com/2010/03/12.html (நன்றி: சீமாச்சு)
திரு சீத்தாராமன் அவர்கள் - வாழிய பல்லாண்டு!!
No comments:
Post a Comment