இன்று "அன்பே சிவம்" படத்தில் பார்த்த சிறு காட்சி ஒன்று - மனதை நெகிழ செய்தது!
அந்த வார்த்தைகள் - நாள் முழுவதும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கிறது!
வார்த்தைகள் = "முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் விடற அந்த மனசு இருக்கே - அதான் கடவுள்!!"
//"12. இறைவர் பூசனை - ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம்":
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு!! இந்த பதிவிற்கான சுட்டியை - என் வலைதளத்தில் குறுப்பிட அனுமதிபீர்களா?
//
தயவு செய்து செய்யுங்கள். நல்ல விஷயங்கள் நாலு பேரைச் சென்றடையவேண்டுமென்ற உங்கள் ஆசைகளுக்குப் பாராட்டுக்கள்.
அருமை
ReplyDelete